டெல்லி வாங்க … ! இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு !

மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 7 கட்டங்களாக கடந்த சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றுள்ளது. தற்போது அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன்-4) நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் நாளை வரும் நேரதத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025