மகாராஷ்டிராவில் மேலும் 8 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே திட்டம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு பகுதியில் மேலும் 8 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த 8 சிறப்பு ரயில்கள் வருகின்ற அக்டோபர் -11ம் தேதி முதல் இயக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், உரிய டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள்ளுக்கு மட்டுமே இந்த சிறப்பு ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில், இந்த சிறப்பு ரயில்களை இயக்கத்தின் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025