#BREAKING: டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ சோதனை..!

Default Image

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷுக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.  பெங்களூரில் உள்ள டி.கே.சுரேஷின் இல்லத்திலும் சிபிஐ சோதனைகள் நடந்து வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்