டி.கே.சிவகுமார் வழக்கை ரத்து செய்ய மறுப்பு! 3 மாதங்களில் வழக்கை முடிக்க சிபிஐக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவு!
கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் எஃப்ஐஆரை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு