#BREAKING: அனைத்து மாநிலங்களும் அலர்ட்டாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Default Image

நுபுர் சர்மாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் இஸ்லாமியர்கள் கண்டன போராட்டம் நடத்தும் நிலையில், எச்சரிக்கை.

அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர் சர்மாவை கண்டித்தும், நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நுபுர் சர்மாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் இஸ்லாமியர்கள் கண்டன போராட்டம் நடத்தும் நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்