#BREAKING: கொரோனாவில் இருந்து மீண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கடத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அமித்ஷா சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
देश के यशस्वी गृह मंत्री अमित शाह जी का कोविड रिपोर्ट आया Negative ????????#जयसियाराम #हर_हर_महादेव
@BJP4Delhi pic.twitter.com/mxQRKplrH7— Manoj Tiwari (@ManojTiwariMP) August 9, 2020