கடத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அமித்ஷா சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். देश के यशस्वी गृह मंत्री अमित शाह जी का कोविड रिपोर्ट आया […]
நாடாளுமன்றத்தை முடக்கும் எம்.பிக்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக்கோரும் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.பி மனோஜ் திவாரியின் கருத்துக்கு, சந்திர சேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கவிதா வரவேற்பு தெரிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இறு அவைகளிலும் தொடர்ந்து 13வது நாளாக இன்றும் முடங்கியுள்ளன. இதனால் எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசு கொண்டுவரும் மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. நாடாளுமன்றத்தை முடக்கும் […]