#BREAKING: ரஞ்சன்கோகாய்க்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு..!
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய்க்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள்தலைமை நீதிபதியும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன்கோகாய்க்கு எதிராக அவர் தலைமைநீதிபதியாக பணியாற்றியபோது உச்சநீதிமன்ற பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறினார்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.