உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய்க்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு. உச்சநீதிமன்றத்தின் முன்னாள்தலைமை நீதிபதியும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன்கோகாய்க்கு எதிராக அவர் தலைமைநீதிபதியாக பணியாற்றியபோது உச்சநீதிமன்ற பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியவருமான ரஞ்சன் கோகாய்வை மாநிலங்களவை நியமன எம்.பி.யாக கடந்த 16-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். இந்நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி ஆக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். இவருக்கு மாநிலங்களவை அவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து மாநிலங்களவையில் எம்.பி.யாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு […]
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து இருந்த ரஞ்சன் கோகாய் இன்று தனது கடைசி பணி நாளை நிறைவு செய்தார். இன்று அவருக்கு உச்சநீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். அவர் நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை அவர் ஓய்வு பெறுகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கோகாய். முதலில் ஹௌஹாத்தி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கி, பின்னர், 2001இல் ஹௌஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது நீதிபதி பயணத்தை தொடங்கினர். பின்னர், பஞ்சாப், ஹரியானா மாநில […]
இந்தியாவே ஆவலுடன் தற்போது எதிர்நோக்கி காத்திருக்கும் தீர்ப்பு என்றால், அது அயோத்தி நிலம் யாருக்கு சொந்தமாக போகிறது அல்லது வேறு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்க உள்ளதா என்கிற தீர்ப்புதான். இந்த தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்பதால், வட மாநிலங்களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தியில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு வெளியூருக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இது தொடர்பாக தீர்ப்பை கூறப்போகும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய், அயோத்தி […]
ஹிமாச்சல் பிரதேச உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தமிழ்நாட்டை சேர்ட்னா வி.ராமசுப்பிரமணியன் அவர்கள் உட்பட மேலும் நான்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி வழங்கும் ஒப்புதலில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஆதலால் உச்சநீதிமன்ற வளாகத்தில், இரண்டு புதிய கிளை நீதிமன்றங்களை கட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கையில், நீதிமன்ற வளாகம் 10க்கு அருகில் இரண்டு […]