206 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு..! தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை.!

Default Image

243 தொகுதிகளை கொண்ட பீகாரில்  தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன்  நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 202 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்,

தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -62, ஜே.டி.யு – 34, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 104

 மகா கூட்டணி= ஆர்.ஜே.டி – 64, காங்கிரஸ் – 17, இடதுசாரிகள் – 13 = 94

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்