Tag: BiharElection2020

இன்று பீகாரில் அமைச்சரவைக் கூட்டம் ! இலாகாக்களைப் பிரிக்க வாய்ப்பு

நேற்று நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில்,இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் ( Vikassheel Insaan Party ),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ( Hindustani Awam Morcha ) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஏற்கனவே 3 […]

#CabinetMeeting 4 Min Read
Default Image

பீகாரில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் ராகுல் காந்தி சுற்றுலா சென்றிருந்தார் – சிவானந்த் திவாரி

பீகாரில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் பிரியங்கா காந்திக்கு சொந்தமான இடத்திற்கு  ராகுல் காந்தி சுற்றுலா சென்றிருந்தார் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் சிவானந்த் திவாரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரை தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை […]

#RahulGandhi 5 Min Read
Default Image

சுஷில் மோடியை துணை முதல்வராக நிறுத்தக்கூடாது என்பது பாஜகவின் முடிவு -நிதிஷ்குமார்.!

பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரை தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பொதுமக்களின் முடிவின் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் பீகார் மாநிலத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. நாங்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு […]

#Nitish Kumar 2 Min Read
Default Image

பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து..!

பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இன்று […]

BiharElection2020 3 Min Read
Default Image

#BREAKING: பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் ,பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்.  பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது. பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் […]

#NitishKumar 4 Min Read
Default Image

நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.!

பீகார் முதலமைச்சராக பதவி ஏற்கும் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்ற நிலையில், நிதிஷ் குமார் இன்று மாலை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு, ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவை. 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது, நிதிஷ்குமார் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் […]

#EdappadiPalaniswami 3 Min Read
Default Image

நிதிஷ் குமார் இன்று பதவியேற்பு ! பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர் பதவி ?

பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் ,பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான்  (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது. பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் […]

#NitishKumar 5 Min Read
Default Image

#BREAKING: பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து, பாட்னாவில் இன்று ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக  மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். நிதிஷ்குமார் பீகார் […]

#NitishKumar 2 Min Read
Default Image

பீகாரின் அடுத்த முதல்வர் நிதிஷ்ஜி தான்.. சுஷில் மோடி உறுதி..!

பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமாரை மாற்றுவதில் என்று பாஜக நேற்று  தெரிவித்துள்ளது. பீகாரின் 243 இடங்களில்  74 இடங்களில்  பிஜேபி வென்றது, நிதீஷ் குமாரின் ஜனதா தளம்  43 இடங்களில்   வெற்றி பெற்றது. பீகாரில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் நிதீஷ் குமாரின் ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  முதலமைச்சர் இல்லாத மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஒரு மேலதிக வெற்றியைப் பெற்ற நிலையில்,  பீகாரில் முதல்வர் பதவியை பாஜக கைப்பற்ற வாய்ப்பு […]

#NitishKumar 3 Min Read
Default Image

பீகார் தேர்தலில் 1000 வாக்குகளுக்கு கீழே அமைந்த வெற்றிகள் ,ஹில்சாவில் 12 வாக்குகள் மட்டுமே

பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வழங்க முடிவு செய்திருக்கலாம் ,ஆனால் வெற்றியின் நிலமையையோ சற்று வித்தியாசமாக அமைந்து இருக்கிறது .ஏனெனில் சில இடங்களில் வெற்றிபெற்ற  வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் 1000 க்கு குறைவாகவே அமைந்துள்ளது . பீகாரில் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) தலைமையில் செயல்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ), ஒரு நெருக்கமான போட்டிக்கு க்கு பின்னர் வெற்றி பெற்றுள்ளது .ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) -111 தலைமையிலான பெரும் கூட்டணிக்கு எதிராக […]

Bihar elections 5 Min Read
Default Image

#BiharElection : பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. பீகாரில் சட்டபேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் நிதிஷ்குமாருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக சார்பில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகாரின் இளம் […]

#DMK 3 Min Read
Default Image

#BREAKING: பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி..!

243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவை. நேற்று தொடங்கிய வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பின்னர் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்த நிலையில், தற்போது வரை 243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி= […]

#BJP 2 Min Read
Default Image

#BiharElections: தேசிய ஜனநாயகக் கூட்டணி 122 தொகுதிகளில் வெற்றி… 3 தொகுதியில் முன்னிலை.!

243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.  நேற்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -72, ஜே.டி.யு -42, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 122 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 3 தொகுதிகளில்முன்னிலையில் உள்ளது. அதில்  ஜனதா […]

BiharElection2020 2 Min Read
Default Image

206 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு..! தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை.!

243 தொகுதிகளை கொண்ட பீகாரில்  தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன்  நடைபெற்று வருகிறது. தற்போது வரை 202 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -62, ஜே.டி.யு – 34, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 104  மகா […]

BiharElection2020 2 Min Read
Default Image

நிரந்தரமாய் கையை கழுவுங்கள்..மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம்- குஷ்பு ட்வீட்..!

பீகாரில் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் தற்போது பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம் நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம் வரும் […]

BiharElection2020 2 Min Read
Default Image

#BiharElectionResults : வெற்றியை பதிவு செய்த பாஜக ! பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி :  பாஜக – 3 […]

BiharElection2020 2 Min Read
Default Image

கமல்நாத்தின் கருத்துக்கு மக்கள் தகுந்த பதிலை அளித்துள்ளனர்- இமார்டி.!

மத்திய பிரதேசத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக நடைபெற்ற பிரசாரத்தின்போது தாப்ரா தொகுதியில் போட்டியிட்ட  மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து அப்போது கமல்நாத் அவதூறாக பேசினார். அது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மத்திய பிரதேச பாஜக தலைவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், கமல்நாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  விளக்கமளிக்க அனுப்பியது. இந்நிலையில், இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற […]

BiharElection2020 3 Min Read
Default Image

#BiharElectionResults : 2,141 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி வேட்பாளர் வெற்றி

தர்பாங்க தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் லலித் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.ஜனதா தளத்தின்  நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின்  தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி […]

BiharElection2020 3 Min Read
Default Image

#BiharElectionResults : பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே 116 தொகுதிகளில் இழுபறி !

பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே சுமார் 116 தொகுதிகளில் கடும் இழுபறி நிலவி வருகிறது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி […]

BiharElection2020 3 Min Read
Default Image

BiharElectionResults: பாஜக முன்னிலை.. தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்?

பீகாரில் இன்னும் 3 கோடி வாக்குகளுக்கு மேல் எண்ணப்பட வேண்டிய காரணத்தினால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என கூறப்படுகிறது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் […]

BiharElection 4 Min Read
Default Image