Tag: BiharElectionResults

206 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு..! தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை.!

243 தொகுதிகளை கொண்ட பீகாரில்  தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன்  நடைபெற்று வருகிறது. தற்போது வரை 202 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -62, ஜே.டி.யு – 34, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 104  மகா […]

BiharElection2020 2 Min Read
Default Image

முழுமையான பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் – தேர்தல் ஆணையம்!

முழுமையான பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  பீகாரில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி யாருக்கு என ஆவலாக அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தாமதமாவது குறித்து தேர்தல் ஆணையம் இரண்டாவது முறையாக விளக்கம் அளித்துள்ளது. அதில், நள்ளிரவு வரை தேர்தல் வாக்குகள் என்ணுவதற்கான நேரம் நீளும், எனவே முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் என தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் […]

#Bihar 2 Min Read
Default Image

#BiharElectionResults : வெற்றியை பதிவு செய்த பாஜக ! பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி :  பாஜக – 3 […]

BiharElection2020 2 Min Read
Default Image

கமல்நாத்தின் கருத்துக்கு மக்கள் தகுந்த பதிலை அளித்துள்ளனர்- இமார்டி.!

மத்திய பிரதேசத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக நடைபெற்ற பிரசாரத்தின்போது தாப்ரா தொகுதியில் போட்டியிட்ட  மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து அப்போது கமல்நாத் அவதூறாக பேசினார். அது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மத்திய பிரதேச பாஜக தலைவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், கமல்நாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  விளக்கமளிக்க அனுப்பியது. இந்நிலையில், இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற […]

BiharElection2020 3 Min Read
Default Image

#BiharElectionResults : 2,141 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி வேட்பாளர் வெற்றி

தர்பாங்க தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் லலித் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.ஜனதா தளத்தின்  நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின்  தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி […]

BiharElection2020 3 Min Read
Default Image

#BiharElectionResults : பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே 116 தொகுதிகளில் இழுபறி !

பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே சுமார் 116 தொகுதிகளில் கடும் இழுபறி நிலவி வருகிறது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி […]

BiharElection2020 3 Min Read
Default Image

BiharElectionResults: பாஜக முன்னிலை.. தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்?

பீகாரில் இன்னும் 3 கோடி வாக்குகளுக்கு மேல் எண்ணப்பட வேண்டிய காரணத்தினால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என கூறப்படுகிறது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் […]

BiharElection 4 Min Read
Default Image

#BiharElectionResults : ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட  அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக […]

BiharElection2020 4 Min Read
Default Image

#BiharElectionResults : தொடர்ந்து முன்னணியில் உள்ள பாஜக கூட்டணி

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னணியில் உள்ளது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று […]

BiharElection2020 3 Min Read
Default Image

#BiharElectionResults : நொடிக்கு நொடி திருப்பம் -பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தேர்தல் ஆணையம் […]

BiharElection2020 3 Min Read
Default Image

#BiharElectionResults : திடீர் திருப்பம் பாஜக கூட்டணி முன்னிலை – பின்னடைவை சந்திக்கும் காங்கிரஸ் கூட்டணி

 பீகார் சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன்   கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தேர்தல் […]

BiharElection2020 3 Min Read
Default Image

#BiharElectionResults : ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

பீகார் சட்டப்பேரவை தேர்தல்  முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது, தற்போதைய நிலவரப்படி  ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 107 இடங்களில்  முன்னிலையில் உள்ளது.  

BiharElection2020 2 Min Read
Default Image

#BiharElectionResults : முன்னிலை நிலவரம் என்ன ?

பீகார் சட்டப்பேரவை தேர்தல்  முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி  ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி -53 முன்னிலையில் உள்ளது.

BiharElection2020 1 Min Read
Default Image

Bihar Election Results 2020 live: பாஜக அபார வெற்றி.. பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!

Nov- 11: 04.12 AM:  ஜனநாயக கூட்டணி அபார வெற்றி:  243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -74, ஜே.டி.யு -43, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மெகா கூட்டணி= ஆர்.ஜே.டி – 75, காங்கிரஸ் – 19, இடதுசாரிகள் – 16 = 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் மீண்டும் ஆட்சி ஆட்சியமைக்க தேவையான 122 […]

BiharElection 30 Min Read
Default Image

#BiharElectionResults : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு , மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும்,இரண்டாம் கட்டமாக  நடைபெற்ற  வாக்குபதிவில் 55.70% வாக்குகளும்,  இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் கருதப்படுகிறது. அது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – […]

BiharElection2020 3 Min Read
Default Image