டெல்லியில் உள்ள ஒரு பிரதான சாலையில் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்தார். அவர், அவருக்கு பின்னே அமர்ந்த நாய்க்கு அவர் தலைக்கவசம் அணிந்து அழைத்து வந்தார். இது குறித்த விடியோவை டெல்லி போக்குவரத்துக்கு கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.அதில் அவர்கள், நல்ல பையன் இந்த நாய், இந்த நாயை போல் அனைவரும் இருங்கள் என குறிப்பிட்டிருந்தனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் நாய்.. வைரலாகும் புகைப்படம்..!
டெல்லியில் உள்ள ஒரு பிரதான சாலையில் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்தார். அவர், அவருக்கு பின்னே அமர்ந்த நாய்க்கு அவர் தலைக்கவசம் அணிந்து