ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தற்போது ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு செல்லும் போலீஸாரின் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீசார் […]
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டிஜிபி எச்சரிக்கை. புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பது கடந்த அக்டோபர் 31முதல் அமலுக்கு […]
புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்பவர்களால் நாளுக்குநாள், பல விபத்துக்கள் நேரிட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதமும், […]
தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரும் 28ஆம் தேதி தலைக்கவசம் நிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாதவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும் […]
சென்னையில், கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னையில், கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக […]
இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.மேலும்,இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் […]
இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் […]
நாளை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் […]
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. சென்னையில் வரும் 23 தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை […]
கரூர்:தலைக்கவசம் அணியாமல் வந்தால் அரசு அலுவலகங்களில் எந்தவித சேவையையும் பெற முடியாது என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. வருகின்ற 18 ஆம் தேதி முதல் இரு சக்கரவாகனங்களில் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என கரூர் மாவட்ட அட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாறாக, தலைக்கவசம் அணியாமல் வந்தால் அரசு அலுவலகங்களில் எந்தவித சேவையையும் பெற முடியாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பாக,டாஸ்மாக் கடைகளுக்கு தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது பாட்டில் […]
தலைக்கவசம், உயிர்க்கவசம் என அஜித் படத்தை காவல்துறை உயரதிகாரி ஒருவர் டேக் செய்துள்ளார். நடிகர் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் இருசக்கர வாகனத்தின் கவச உடையோடு இருக்கும் படத்தை ஒருங்கிணைத்த குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி. அர்ஜுன் சரவணன் டேக் செய்து “தலைக்கவசம் உயிர்கவசம்” என்று குறிப்பிட்டுள்ளார். இருசக்கர வாகன விபத்தை தடுக்கும் விதத்தில் இந்த கருத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தலைக் கவசம் உயிர் கவசம்.#Powerisstateofmind#Wearhelmet pic.twitter.com/nW8tus8TCW […]
மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க உதவும் ஹெல்மெட் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர் உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் உள்ள கர்னல் நிறுவனத்தை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர்,சென்சார்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் கூடுகளுடன் கூடிய ஒரு புதுமையான ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளார். மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஹெல்மெட் மூலமாக,மூளையின் மின் தூண்டுதல்களையும், மூளையின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும். இதனால் மனநல கோளாறுகள்,மூளை செயலிழப்பு,பக்கவாதம் பற்றிய நுண்ணுக்கமான செயல்பாடுகளை அறிய உதவும் என ஆராய்சியாளர்கள் […]
இனிமேல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு புதுச்சேரியில் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மூன்று மாதம் ஓட்டுனர் உரிமம் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுவது தான் விபத்துக்கு காரணம் ஆகிறது என்பதால் அரசாங்கமும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. வித்தியாசமான தண்டனைகளையும் கொடுத்து வருகிறது, இருந்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது. நமது உயிரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாமும் […]
இந்திய தரம் நிர்ணய செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட (BSI) இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகள் மட்டுமே, இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என மத்திய அரசு உத்தரவு. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தலைகவசம் அணியாத பட்சத்தில், போக்குவரத்து காவல்துறையினர் அபாரதம் விதிகின்றனர். இந்நிலையில், தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக, தரம்குறைந்த தலைக்காவசங்களையும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இந்திய தரம் நிர்ணய செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட (BSI) இரு சக்கர வாகன […]
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இன்று பலரும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, தலைக்கவசம் அணிவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்த அலட்சியம் தான், ஒரு கட்டத்தில் பெரிய அளவிலான ஆபத்துகளை சந்திக்க வைக்கிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு ஆய்வாளருக்கு இடையே வாக்குவாதத்தில் இளைஞர் மீது ஆய்வாளர் கட்டைக்கொண்டு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஓட்டேரி அருகே புளியந்தோப்பு போக்குவரத்துக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இஎஸ்ஐ குடியிருப்பு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சுரேந்தர் என்பவரை வளைத்து பிடித்தார். அந்த நேரத்தில் அவர் ஹெல்மெட் […]
லக்னோவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியின் குடும்பத்தை பார்க்க பிரியங்கா காந்தி சென்றார். அப்போது போலீசார் அனுமதிக்காததால் கட்சி நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து எஸ்.ஆர்.தாராபுரியின் குடும்பத்தினரை சந்தித்தார். குடியுரிமை திருத்த மசோதா இரண்டு மோசோதாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் , குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் , பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சார்பிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டம் […]
இதற்கு முன் சேலத்தில் நோ ஹெல்மெட், நோ என்ட்ரி என ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்தார்கள். தற்போது சேலத்தில் உள்ள ஒரு கடையில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஹெல்மெட்டின் அவசியத்தை கொண்டு சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை புதிய திட்டத்தை கொண்டுவந்தது. அதாவது புதிய திட்டத்தின் கீழ் சுந்தர்ராஜ் மற்றும் அன்னதானபட்டி ஆகிய பகுதிகளில் ஹெல்மெட் சாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பின்பு “நோ ஹெல்மெட் நோ என்றி” என்ற புதிய திட்டம் சேலம் […]
மத்தியபிரதேசம் மாநிலத்தில் தாமோ என்னும் இடத்தில் திடீரென சாலை விபத்து ஏற்பட்டது. அதில் உயிரிழந்த இளைஞன் ஒருவருக்கு அவரது தந்தை நிகழவைக்கும் செயலாக ஒரு இரங்கல் கூட்டத்தை ஏற்படுத்தினார். அப்போது அந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் சுற்று பகுதில் இருப்பவர்கள் அனைவரும் வந்தனர். அந்நேரத்தில் மகனின் தந்தை நிகழ்வுக்கு வந்த அனைவர்க்கும் அவர் ஹெல்மெட்டுகளை பரிசாக வழங்கி இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓடாதீர்கள் என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார். தனது […]
நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிகமாக அபாரதம் வசூலிக்கப்படுவதால் பலர் தற்போது விதிமீறல் குறைந்து காணப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அதிகபட்சமாக 2 லட்ச வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Somebody shared this pic with a caption *Delhi mei traffic […]