சொத்து குவிப்பு  வழக்கில் சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல்...!சிறையிலிருந்து வெளியே வருகிறார்...!

சொத்து குவிப்பு  வழக்கில் பெங்களுரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் வழங்க கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு

சொத்து குவிப்பு  வழக்கில் பெங்களுரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் வழங்க கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது.

unknown node

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசி பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தார்.தனது தம்பிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் 15நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார் இளவரசி.பின் பெங்களூரூ சிறையில் உள்ள இளவரசிக்கு15 நாள் பரோல் கிடைத்தது.சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டை விதிக்கப்பட்டார்பரப்பன அக்ரஹார சிறையில் 2017 முதல் தண்டனை அனுபவிக்கிறார் இளவரசி.இன்று தான்  18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம்  தீர்ப்பு அளித்த நிலையில்  சிறையிலிருந்து வெளியே வருகிறார் இளவரசி.