மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில்,அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,ஜெயலலிதா அவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. ஓபிஎஸ்-க்கு சம்மன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் […]
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையான நிலையில், அபாராதத்தொகை 10 கோடி ரூபாய் செலுத்தாததால் சுதாகரன் மட்டும் சிறையில் உள்ளார். இந்நிலையில், 2017-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் சுதாகரனுக்கு சொந்தமான, சில சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அந்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான […]
இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடமை யாக்கப்பட்டது என சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளை சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இவர்கள் சொத்து அரசுடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 சொத்துக்கள் தமிழக அரசின் சொத்து என உரிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]
4 ஆண்டு சிறை தண்டனை முடித்து இளவரசி விடுதலை செய்யப்பட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் […]
சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசி இன்று விடுதலையாகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசிக்கு […]
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சசிகலாவை தொடர்ந்து […]
சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதியானது. சசிகலா உடன் பெங்களூரு சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனையில் அவர்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உறவினர் இளவரசி சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இளவரசி அடுத்த மாதம் 5-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில் ஒரு வாரம் கழித்து இளவரசியும் […]
பெங்களூர் சிறையில் உள்ள இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என சிறை கண்காணிப்பாளர் லதா என்பவர் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள இளவரசிக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் வழங்க கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசி பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தார்.தனது தம்பிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் 15நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார் இளவரசி.பின் பெங்களூரூ சிறையில் உள்ள இளவரசிக்கு15 நாள் பரோல் கிடைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டை விதிக்கப்பட்டார் பரப்பன அக்ரஹார சிறையில் 2017 முதல் தண்டனை அனுபவிக்கிறார் […]
சென்னையில் மிடாஸ், சாய் காட்டன்ஸ் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இளவரசி மருமகன் கார்திகேயன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தபடுகின்றனர். அதன்படி T.T.V.தினகரனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இன்னும் 7 நாட்களுக்குள் T.T.V.தினகரன் சமர்பிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது. இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ள்ளது. source : dinasuvadu.com