தெலுங்கானாவில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட்...!!

Speaker ordered 9 members of the Congress MLAs suspended in Telangana. Speaker ordered to leave 2 Congress MLAs out of action action in the law and throwing paper and throwing headphones

தெலுங்கானாவில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல் சட்டப்பேரவையில் பேப்பரை கிழித்தும், ஹெட்போன்களை தூக்கி எறிந்தும் அமளியில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை அமளியில் ஈடுப்பட்ட 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து வெளியேறும்படி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.