Tag: Congress MLA

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த காங்கிரஸ் எம்எல்ஏ! முக்கிய நபர்கள் அதிரடி கைது! 

கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி தலைமையில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கின்னஸ் சாதனைக்காக சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை காண கேரள அமைச்சர் சஜி செரியன், திருக்காட்கரை காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான மேடையானது சுமார் […]

#Kerala 5 Min Read
Congress MLA Uma tthomas stage accident in Kaloor stadium

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனாவால் உயிரிழப்பு

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ அனில் ஜோஷியாரா கொரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 69. அவரது மறைவுக்கு பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜோஷியரா நேற்று பிற்பகல் சென்னை மருத்துவமனையில் இறந்தார். அவரது மறைவுச் செய்தியை அடுத்து, குஜராத் சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக அகமதாபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த […]

#Gujarat 2 Min Read
Default Image

கங்கானாவின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் – காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு ….!

கங்கானாவின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தாரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருப்பவர் தான் இர்பான் அன்சாரி. இவர் 14 சாலைகள் அமைப்பது குறித்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய இர்பான்  அன்சாரி, ஜம்தாரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலை அமைக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், உலகத்தரம் வாய்ந்த 14 சாலைகள் ஜம்தாரா […]

cheeks 2 Min Read
Default Image

தாடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் – காங்கிரஸ் எம்.எல்.ஏ!

தாடி வைக்காத, தாடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை புகழ்ந்து கூறியுள்ளார்.  பெரியாரின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், இனிமேல் பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சமூக நீதிப் பேரவைக்கு பெரியார் அளித்த அடித்தளமே காரணம் எனவும், பெரியார் யாரும் எழுத தயங்கியதை […]

#Periyar 3 Min Read
Default Image

ஆற்றைக் கடக்கும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ வெள்ளத்தில் அடித்து தப்பிய காட்சி.!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ வெள்ளத்தில் அடித்து சென்ற முயலும் வீடியோ வெளியாகியுள்ளது. புதுடெல்லியின் தர்ச்சுலாவில் வெள்ளத்தில் பித்தோராகர் தொகுதி எம்.எல்.ஏ ஹரிஷ் தாமி அவரது கட்சி தொழிலாளர்கள் சிலர் அந்த வெள்ளத்தை இக்கரையில் இருந்து அக்கரைக்கு கடக்கும்போது வெள்ளம் தடம் புரண்டு ஓடும்பொழுது எம்.எல்.ஏ நழுவி விழுந்ததால் ஆற்றில் அடித்து சென்ற முயலும் போது அவரது கட்சி தொழிலாளர்கள் அவரை காப்பாற்றினர். அருகிலுள்ள கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அவர் சென்று கொண்டிருந்தபோது […]

Congress MLA 4 Min Read
Default Image

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி.. பாஜகவில் சேர சச்சின் பைலட் எனக்கு ரூ .35 கோடி கொடுத்தார்..காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு.!

இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஊடகங்களுடன் பேசிய கிரிராஜ் சிங் மலிங்கா, சச்சின் பைலட் பாஜகவுக்கு மாற ரூ .35 கோடி வழங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்கா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், பணத்தை வாங்க மறுத்ததாகவும், இது குறித்து முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு அறிவித்ததாக கூறினார். முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்கா கடந்த செப்டம்பர் மாதம் மற்ற ஐந்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Congress MLA 3 Min Read
Default Image

” மது அருந்தினால் தொண்டையில் வைரஸ் ஒழியும்” எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும் ! – காங்கிரஸ் எம்.எல்.ஏ

” மது அருந்தினால் தொண்டையில் வைரஸ் ஒழியும்” எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத்சிங் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 35,365 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 1152 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சிங் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் மது […]

Congress MLA 3 Min Read
Default Image

தெலுங்கானாவில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட்…!!

தெலுங்கானாவில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் சட்டப்பேரவையில் பேப்பரை கிழித்தும், ஹெட்போன்களை தூக்கி எறிந்தும் அமளியில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை அமளியில் ஈடுப்பட்ட 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து வெளியேறும்படி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

9 members 1 Min Read