தெலுங்கானாவில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் சட்டப்பேரவையில் பேப்பரை கிழித்தும், ஹெட்போன்களை தூக்கி எறிந்தும் அமளியில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை அமளியில் ஈடுப்பட்ட 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து வெளியேறும்படி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.