கொரோனா உறுதி : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவின் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலும் அரசு ஊழியர்களும், முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கின்றனர். இந்நிலையில், தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி  ஏ.பி.சாஹி அவர்களுக்கு தற்பொழுது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல்நல குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நீதிபதி  ஏ.பி.சாஹி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுமருத்துவமனையில்அவருக்கு தனி வார்டில் சிறப்பாகசிகிச்சை நடைபெற்று வருகிறது.

கொரோனா உறுதி : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி!