Tag: admitted

ஹாஸ்டல் உணவு சாப்பிட்ட 70 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி …!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஹாஸ்டல் உணவகத்தில் சாப்பிட்ட 70 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளி ஹாஸ்டலில் உணவு உட்கொண்ட 70 மாணவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் உணவு உட்கொண்ட பின்பு வாந்தி எடுத்ததாகவும், மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது . இதனையடுத்து பள்ளிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் 70 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அனைத்து மாணவர்களின் […]

admitted 2 Min Read
Default Image

மருத்துவமனையில் பவர் ஸ்டார் – அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் உள்ளே …!

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பவர்ஸ்டாரின் அண்மைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு திண்ண ஆசையா எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட இவர், அதன் பின்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் வனிதா விஜயகுமார் உடன் இணைந்து பிக்கப் டிராப் எனும் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்துக்கான படப்பிடிப்பின்போது […]

- 3 Min Read
Default Image

கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் யாரென்று தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் உபேந்திரநாத் வர்மா அவர்கள் இது இயற்கைக்கு மாறான ஒன்று எனவும், முதல் கட்ட விசாரணை […]

#Bihar 3 Min Read
Default Image

தினமும் 40-50 குழந்தைகள் வரை மருத்துவமனையில் அனுமதி – கொல்கத்தா!

கொல்கத்தாவிலுள்ள ஜல்பைக்குரி மருத்துவமனையில் தினமும் 40 முதல் 50 குழந்தைகள் வரை உடல்நல குறைவால் அனுமதிக்கப்படுவதாக சுகாதர அதிகாரி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல வார்டில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 40 முதல் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா […]

admitted 4 Min Read
Default Image

கொரோனா உறுதி : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவின் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலும் அரசு ஊழியர்களும், முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கின்றனர். இந்நிலையில், தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி  ஏ.பி.சாஹி அவர்களுக்கு தற்பொழுது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நல குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நீதிபதி  ஏ.பி.சாஹி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா […]

#ChennaiHighCourt 2 Min Read
Default Image

தேர்தல் சுற்று-உறுதியான தொற்று!”ஐயம் ஃபைன்” ட்ரம்ப் நம்பிக்கை ட்விட்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் நலமோடு இருப்பதாக ட்விட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று  மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது வால்டர் ரீட் ராணுவ மருத்துவமணையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது […]

#Corona 3 Min Read
Default Image

கொரோனா தொற்று உறுதி:- ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று  மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Corona 1 Min Read
Default Image

மீண்டும் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதி.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு  கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14 -ம் தேதிடிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து,  உடல் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற காரணங்களால் மீண்டும் கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். 12 நாட்கள் சிகிச்சை பெற்று ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும்  […]

#AmitShah 2 Min Read
Default Image

விளையாட்டு வினையானது! ஆமணக்கு காயை சாப்பிட்ட 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஆமணக்கு காயை சாப்பிட்ட 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, சிறுவர் சிறுமிகள் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 11 சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக அங்கிருந்த ஆமணக்கு காய்களை சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, அன்றிரவே நள்ளிரவு சிறுவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவர்களின் பெற்றோர்கள்  மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

#Child 2 Min Read
Default Image

அப்பல்லோவில் அன்பழகன்.. விரைந்தார் மு.க ஸ்டாலின்!

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்(98) மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அக்கட்சி பணியில் இருந்து  கடந்த ஓராண்டிற்கு மேலாக கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார். மேலும் அவர் வீட்டிலேயே தொடர்ந்து  மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் நேற்று இரவு 8.15 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் […]

admitted 3 Min Read
Default Image

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி.!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி (73)கடந்த  சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் இரவு 7 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்தி டெல்லியில் இருக்கும்  சர் கங்கா ராம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,மேலும் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரும் மருத்துவமனையில் உள்ளனர் எனவும்  தகவல் வெளியாகி உள்ளது.

#Sonia Gandhi 2 Min Read
Default Image

தந்தை மருத்துவமனையில் கவலைக்கிடம் .! பயிற்சியிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்.!

பென் ஸ்டோக்ஸின் தந்தை கெட் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு திங்கள் கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் இங்கிலாந்தின் பயிற்சியில் இருக்க மாட்டார் என அறிவித்தது. இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபகாலமாக தன்னுடைய அணிக்காக பல சாதனைகளை படைத்து வருகிறார். உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 84 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அதேபோல ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டிலும் 135 ரன்கள் அடித்து […]

admitted 4 Min Read
Default Image