தமிழகத்தில் ஆகஸ்ட்-15 சுதந்திர தின விழா கொண்டாடப்படும் – முதல்வர்

பாதுகாப்பு விதிகளை பின்பற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.

பாதுகாப்பு விதிகளை பின்பற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட்-5 முதல் யோக மற்றும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க மத்திய அரசு நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழகத்தில் அதற்கு அனுமதி கிடையாது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.