அரசு அலுவலகங்கள், வங்கிகள் 1 தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு […]
பாதுகாப்பு விதிகளை பின்பற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படும். தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட்-5 முதல் யோக மற்றும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க மத்திய அரசு நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழகத்தில் அதற்கு அனுமதி கிடையாது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா […]
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை ஆக-31 ம் தேதி வரை நீட்டிப்பு. தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளும், தளர்வுகளுடனும் ஆகஸ்ட் 31 -ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும். அந்த வகையில் சுற்றுலா தளங்கள், அனைத்து மதம் சார்ந்த கூடங்கள் […]
தமிழகத்தில் இ-பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவும், செல்லவும் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவா்களிடமிருந்து இதுவரை ரூ.16.96 கோடி அபராதமாக காவல் துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோரை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். மேலும் அவா்களிடமிருந்து அபராதமும் வசூலித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதிலிருந்து சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,98,693 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஊரடங்கை மீறி வந்தவா்களிடம் 6,09,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சிக்கியவா்களிடமிருந்து ரூ.16.96 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது […]
5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு இன்று இரவு வரை அமலில் உள்ளது. ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட […]
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு என்பதால் டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு. இந்நிலையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி டீ […]
திருமணத்தில் 50 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடையும் இருக்கும் நிலையில், மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு […]
இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களை நிர்ணயம் செய்வதற்கு மாநில […]
இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணிக்கு முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில், […]
நான்காவது கட்ட ஊரடங்கின் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய […]
தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த நிலையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருப்பதாக தெரிவித்தார். அந்த வரிசையில், 1. பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள். 2. வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த […]
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில், கொரோனா தொற்று அதிகம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தற்பொழுது உள்ள தடைகள் தொடரும் என்றும், மீதமுள்ள 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் வைரஸின் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் 3 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17 […]
பிரதமர் மோடி உரையாடலில் கொரோனா தடுப்பு குறித்தும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசியுள்ளார். அதில், இங்கு முக்கிய 10 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். தற்போது, நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த உரையாடலில் கொரோனா தடுப்பு […]
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் குறித்தும் பொது முடக்கம் பற்றியும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தனிமையாக […]
மே 17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு மிக பெரிய பொருளாதார சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையை சார்ந்தவர்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவைகள் கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், […]
ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 7533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் […]
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்கள் இயங்க ஏற்கனவே இருந்த தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக மேலும் இரண்டு வாரத்திற்கு (மே 17 வரை) ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் சில கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]
தமிழகத்தில் இன்று முதல் தனிக் கடைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி மேலும் 2 வாரங்களுக்கு தமிழகத்தில் […]