இன்று அரசு விடுமுறை ...!ஆனால் பள்ளிகள் திறக்க உத்தரவு ...!பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

இன்று  விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிவை அள்ளித் தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான நாளை பள்ளியில்

இன்று  விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அறிவை அள்ளித் தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான நாளை பள்ளியில் சேர்ந்தால் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.

unknown node

இதன் காரணமாக  தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், இன்று விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.இன்று  பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.