மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,  அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்படும். 8 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1000 பேர் வரை மருத்துவ படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம்  என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.