நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு அதிமுகவின் இணையதளத்தில் வெளியீடு

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்த இலவச கையேட்டைhttp://www.ammakalviyagam.inஎன்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அம்மா கல்வியகம் சார்பில், நீட் போட்டித்தேர்வுக்கான இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.