சிறப்பாசிரியர் காலி பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் ...!அமைச்சர் செங்கோட்டையன் 

சிறப்பாசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும் சிறப்பாசிரியர் காலி பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்

சிறப்பாசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும் சிறப்பாசிரியர் காலி பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், சிறப்பாசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும் சிறப்பாசிரியர் காலி பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.”உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம்” வரும் டிசம்பர் மாதத்திற்குள் 672 பள்ளிகளில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும்அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.