#BREAKING: 10, +11 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி-முதல்வர் அறிவிப்பு..!

Following the 12th class, the Government of Tamil Nadu has announced that all the 10th and 11th class transferees have passed.

12ஆம் வகுப்பை தொடர்ந்து, 10, 11ஆம் வகுப்பு மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node
#BREAKING: 10, +11 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி-முதல்வர் அறிவிப்பு..!