புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
unknown nodeபுரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தது.
unknown nodeஇந்நிலையில்புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இரவு 10.30 மணிக்கு அடைக்கப்பட்டது.மீண்டும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம் 17-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு அக். 22- ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU