இயக்குனர் முத்தையாவை தவறாக பேசி வீடியோ வெளியிட்ட பெண் வைரலாகும் வீடியோ

Default Image

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான “குட்டி புலி” , “கொம்பன்” , “மருது” ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியான  திரைப்படம் “தேவராட்டம்”. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.

இப்படத்தின் கதை  ஜாதியை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. . இந்நிலையில் தேவராட்டம் படத்தை பார்த்துவிட்டு ஒரு  பெண் இயக்குனரை தவறாக பேசி வீடியோ வெளிட்டுள்ளார்.

தேவராட்டம்  படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரஸ்மீட் வைத்தனர். அப்போதே தயாரிப்பாளர் கே .ஈ ஞானவேல் இப்படம் சாதி படம் தான் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/rajkavikanna/status/1123976073023229952

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்