Tag: Muthaiah

கிராமத்து இளைஞனாக “விருமன்” கார்த்தி.! தெறிக்கும் திரை விமர்சனம் இதோ…

கிராமத்து பின்னணியைக் கொண்ட விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தைத் தயாரித்துள்ளார். நடிகர்கள் கார்த்தி, அதிதி சங்கர் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், ஆர்.கே.சுரேஷ், சூரியும் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு முத்தையா- கார்த்தி கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் விருமன் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்பு இருந்தது. கிராமத்து கதையில் […]

- 6 Min Read
Default Image

களைகட்ட தொடங்கிய விருமன் இசை திருவிழா.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து  முதல் பாடல் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- விக்னேஷ் […]

#Madurai 4 Min Read
Default Image

முதன் முறையாக மீண்டும் சர்ச்சை இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி!

கார்த்தி அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.  அதனை தொடர்ந்து கார்த்தியை இயக்க கார்த்திக் தங்கவேலு, பி.எஸ்.மித்ரன், முத்தையா என பலர் காத்திருக்கின்றனர்.  கார்த்தி நடிப்பில் கைதி, தம்பி பட வெற்றிக்கு பின்னர் அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படங்களை அடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த சரித்திர படம் உருவாக வருடக்கணக்கில் ஆகும். […]

2D Entertaintment 3 Min Read
Default Image

இயக்குனர் முத்தையாவை தவறாக பேசி வீடியோ வெளியிட்ட பெண் வைரலாகும் வீடியோ

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான “குட்டி புலி” , “கொம்பன்” , “மருது” ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியான  திரைப்படம் “தேவராட்டம்”. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் கதை  ஜாதியை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. . இந்நிலையில் தேவராட்டம் படத்தை பார்த்துவிட்டு ஒரு  பெண் இயக்குனரை தவறாக பேசி வீடியோ வெளிட்டுள்ளார். தேவராட்டம்  படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரஸ்மீட் […]

cinema 2 Min Read
Default Image