இயக்குனர் அட்லீயுடன், ரோபோ சங்கரின் மகள்! வைரலாகும் புகைப்படம்!

Atlee anna is a word and human of joy,love,fun and care. I didn’t see a person in this field to care about all and love all. My gurunadhar❤️. Who took me to

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில், நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், இயக்குனர் அட்லீயுடன் இணைந்து, ரோபோ சங்கரின் மகள் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node