என்னடா இவங்க சின்ன பிள்ளை மாதிரி தண்ணீல விளையாடிட்டு இருக்காங்க! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷி, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் நீச்சல் குளத்தில் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

unknown node