பப்ஜியை விரும்பும் தோனி..!-தோனி மனைவி வெளிப்படை..!
சிஎஸ்கே கேப்டன் தோனி பப்ஜி விளையாட்டை அதிகம் விரும்புவதாக தோனியின் மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி வீடியோ கேம் விளையாட்டுகளை அதிகம் விரும்புவதாகவும் குறிப்பாக பப்ஜி விளையாட்டை விரும்புவதாக தோனியின் மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டிற்கு தோனி அடிமையாகிவிட்டதாகவும், அந்த விளையாட்டுடனே தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிஎஸ்கே தொடர்பான உரையாடலின் பொழுது சாக்ஷி, தனது கணவர் எப்போதும் சுறுசுறுப்பான மனதை வைத்திருப்பதாகவும், அது நல்லது என்றும் அவர் கூறியிருக்கிறார். உங்களுக்கே தெரியும் … Read more