பார்பி டாலாக மாறிய பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!

All dolled up for #kondattam #vijaytelevision #biggboss @hotstar @vijaytelevision @pushplatahairandmakeup

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில், பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர்.இதனையடுத்து, நடிகை சாக்ஷி சிவப்பு நிற உடை அணிந்து, பார்பி டால் போல் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node