தமிழ் திரையுலகில் நடிகையாக ராஜா ராணி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர் தான் சாக்ஷி அகர்வால்.தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீட்டிலேயே இருக்கும் சாக்ஷி தான் தினமும் உடற்பயிற்சி செய்வதாக கூறி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.தற்பொழுது உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeஉடற்பயிற்சி செய்யும் சாக்ஷி அகர்வால் – வீடியோ உள்ளே!
High plank against the wall! Tried this for the first time ...Will perfect it soon???? You killed me even on a video call @naresh_20aesthetic 1 Set pushup 1