நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில், நடிகை சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைபபடங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் படுகவர்ச்சியாக உடை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeபடுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
When “they” cant find anything wrong with you, they create it???????? #sakshiagarwal #galatta #magazine #photoshoot #glam #hot #fit #actress #fashion #style