நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷி, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் நீச்சல் குளத்தில் […]