மீண்டும் இணைகிறது விண்ணைதான்டி வருவாயா கூட்டணி! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு – த்ரிஷா நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் விண்ணைதான்டி வருவாயா. இப்பத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா என்ற படம் ரிலீசானது அதுவும் நல்ல வெற்றியடைந்தது.
இந்நிலையில் இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. சிம்பு – இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஒருபடத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். அது விண்ணைதான்டி வருவாயா 2வா? இல்லை வேறு படமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
DINASUVADU