சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த மாதிரி தான் நடிகர் சிம்புவிற்கு பல படங்கள் இருந்தாலும் குறிப்பாக சொல்லும் படி விண்ணைத்தாண்டி வருவாயா மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் ஹிட் அடித்து ஒரு பக்கம் இருந்தாலும் கூட மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டும் ஆயிரம் […]
கெளதம் மேனன் தனது பாணியில் இயக்கியுள்ள கார்த்திக் டையல் செய்த எண் எனும் குறும்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் த்ரிஷா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது பாணியிலான காதல் ஆக்சன் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் எந்தவித சினிமா ஷூட்டிங் வேலைகள் துவங்க முடியாமல் இருப்பதாலும், திரையரங்குகள் […]
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு – த்ரிஷா நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் விண்ணைதான்டி வருவாயா. இப்பத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா என்ற படம் ரிலீசானது அதுவும் நல்ல வெற்றியடைந்தது. இந்நிலையில் இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. சிம்பு – இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஒருபடத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். அது விண்ணைதான்டி வருவாயா 2வா? இல்லை வேறு படமா […]