ஹிப்ஹாப் ஆதி இசையில் சிம்பு பாடிய ரெட் கார்டு பாடல் ரிலீஸானது!

சிம்பு நடிப்பில் அடுத்ததாக வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி

சிம்பு நடிப்பில் அடுத்ததாக வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு  ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ரெட் கார்டு பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

DINASUVADU

unknown node