தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆதரவாக களமிறங்கும் மக்கள் செல்வன்

தனது எதார்த்தமான நடிப்பாலும், வெளிஉலகில் தனது எதார்த்தமான பேச்சாலும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

தனது எதார்த்தமான நடிப்பாலும், வெளிஉலகில் தனது எதார்த்தமான பேச்சாலும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் மக்கள் செல்வன்விஜய் சேதுபதி.

அவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் ரீலீசுக்கு காத்திருக்கின்றன. அவர் ஏற்கனவே விளம்பரபடங்களில் நடித்து வருகிறார். தற்போது புரோ கபடி.லீக்கில்தமிழ் தலைவாஸ்அணிக்குவிளம்பர தூதராகஅவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

DINASUVADU