Tag: Pro kabbadi

வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ்! சாம்பியன் பாட்னாவிடம் திட்டம் பழிக்குமா?!

ப்ரோ கபடி லீக்கின் 6வது  சீசன் இன்று தொடங்க உள்ளது. இதில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த கபடி லீக்கில் மொத்தம் 12 அணிகள் மொத உள்ளன. இதில் இந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோத உள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு […]

#Chennai 4 Min Read
Default Image

தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆதரவாக களமிறங்கும் மக்கள் செல்வன்

தனது எதார்த்தமான நடிப்பாலும், வெளிஉலகில் தனது எதார்த்தமான பேச்சாலும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் ரீலீசுக்கு காத்திருக்கின்றன. அவர் ஏற்கனவே விளம்பரபடங்களில் நடித்து வருகிறார். தற்போது புரோ கபடி.லீக்கில் தமிழ் தலைவாஸ் அணிக்கு விளம்பர தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். DINASUVADU

kollywood 1 Min Read
Default Image