தல அஜித்தின் 'விஸ்வாசம்' ட்ரெய்லர் ஆன் தி வே..! எடிட்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்!!

Default Image

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இமான் இசைமைத்துள்ளார. இந்த படத்தை ஜனவரி 10ஆம் தேதியில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. இந்த படத்துடன் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது.
பேட்ட படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் , விஸ்வாசம் படக்குழுவிலிருந்து பாடல்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. இதனால் படத்தின் டீசர், ட்ரெய்லர் என எதாவது வெளியிடுமாறு படக்குழுவை ரசிகர்கள் தொந்தரவு செய்து வருகின்றனர்.
இதனால் இன்று படத்தின் எடிட்டர் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் ரெடியாகி விட்டது என எடிட் செய்யும்  படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ட்ரெய்லர் சீக்கிரம் வெளியாகும் என அறிவித்துவிட்டார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்