விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் பல கோடிகளை வசூல்செய்து சாதனை படைத்தது வந்தாலும் தமிழகத்தில் பெரிய அளவில் வசூலை குவிக்காமல் திணறி வருகிறது. தமிழ் சினிமாவில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் 3-வது இடத்தை பிடித்தாலும் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் 5-வது இடத்திற்கு அடுத்த படியாக தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தமிழகத்தில் மட்டும் இதுவரை மொத்தமாக அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் […]
விஸ்வாசம், காப்பான் ஆகிய படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் விஸ்வாசம், காப்பான் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் அவர்கள். இவர் நகுல் நடித்த மாசிலாமணி எனும் திரைப்படத்தையும், நந்தா நடித்த வேலூர் மாவட்டம் எனும் திரைப்படத்தையும் இயக்கியும் உள்ளார். ஆர்.என்.ஆர்.மனோகர், திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.மனோகர் அவர்களின் சகோதரர் ஆவார். இவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக இன்று […]
எனக்கும் விஸ்வாசம் போல ஒரு ஹிட் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கு இயக்குனர் சிவா, ‘ சார் உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.’ என கூறினார் என ரஜினிகாந்த் ஆச்சர்யத்துடன் குரல் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும் படத்தின் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றே கூறலாம். படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகி […]
விஸ்வாசம் திரைப்படம் தன் தம்பியின் வாழ்க்கை படம் இல்லை என்று இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்ககத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம். அப்பா மகள் பாச கதையை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக அமைந்ததால் டி.இமானுக்கு […]
தேசிய விருது பெற்ற டி.இமானுக்கு ரஜினி, அஜித், விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் டி. இமான்க்கு தேசிய விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இசையமைப்பாளர் இமானுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித் தன்னை பாராட்டியுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் “தேசிய விருது […]
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் D.இமான்க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 67-வது தேசிய விருதுகள், இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விழா, கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் D.இமான்க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. வெளியாகி 50 நாட்களை கடந்தும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஆண்டு திரையரங்குகள் மூடப்பட்டது, நீண்ட நாட்களுக்கு பிறகு […]
அஜித் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் பட்டியல். தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்தாலே திருவிழாக போலத்தான் இருக்கும். மேலும் நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த நிலையில் […]
தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் பழைய மெகா ஹிட் படங்கள் தீபாவளிக்கு திரையிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் […]
வலிமை படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் கூட்டணி வைக்கவுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.இவரது படம் வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது. இந்நிலையில் தல அஜித் ,தனது 60 ஆவது படமான வலிமை படபிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க இருப்பதால் தனது உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்த வலிமை […]
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது . குறிப்பாக இந்த படத்திலுள்ள கண்ணான கண்ணே பாடல் அனைவரதும் பேவரட் பாடலில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் கோபி நாத்.மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது மகள் கிடாரை பயன்படுத்தி […]
அஜித் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட். இன்று வீரம் மற்றும் விஸ்வாசம் திரைப்படம் வெளியான நாள். தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், தல அஜித் பெரும்பாலானோரால் போற்றப்படக்கூடிய ஒருவர் ஆவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றதையடுத்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு […]
இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பேட்ட படமும் விஸ்வாசம் திரைப்படமமும் வெளியானது. இந்த இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மெகா ஹிட்டானது. இந்த வருட தொடக்க முதலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திரை விருந்து காத்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படமும், தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியாகி இருந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியன்று, வெளியான இப்படங்களில் […]
வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான். ரிலீஸ் செய்ய சரியான தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் […]
தமிழ் சினிமாவில் இந்த வருடம் தொடக்கம் முதலே பாக்ஸ் ஆபிஸ் அதிர வைக்கும் படி வசூல் கொட்டும் படி, திரைப்படங்கள் வெளியாகின. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் படமாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இப்படம் 200 கோடி வசூலை தாண்டியது. அடுத்து அதே தினத்தில் தல அஜித்தின் விசுவாசம் படம் […]
தீபாவளியை முன்னிட்டு கடந்த வார வெள்ளியன்று திரைக்கு வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்து இருந்தார். ராயப்பன், மைக்கேல், பிகில் எனும் மூன்று விதமாக தனது நடிப்பை வித்தியாசப்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைத்தார் இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக போன்ற மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்டு […]
இந்த வருட தொடக்கமே தமிழ் சினிமாவிற்கு பெரிய வசூல் வேட்டையாக அமைந்தது. அதுவும் ஒரே நாளில் இரு பெரிய நட்சத்திரங்களின் படம் ரிலீஸ் ஆகி, இரண்டுமே பெரிய ஹிட் ஆனது. இதில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படமும், தல அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. அதே போல, தெலுங்கில் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, ரசிகர்களை திருப்தி படுத்த தவறிய சாஹோ திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டியது. […]
நடிகை சாக்ஷி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சாக்ஷி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் […]
பிரபல இந்தி இயக்குனர் மிலாப் ஜவேரி இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் இணைந்து நடித்துள்ள “மர்ஜவான்” படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரின் இறுதியில் அஜித் நடிப்பில் வெளிவந்த “விஸ்வாசம்” படத்தின் பின்னணி இசையை அப்படியே பயன்படுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த டிரெய்லரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில், இசையமைப்பாளர் இமான் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், “தனது “விஸ்வாசம்” பின்னணி இசையை பயன்படுத்தியதற்கான எந்தவொரு முன்னறிவிப்பும் […]
நடிகை அனிகா சுரேந்திரன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி பல சாதனைகளை படைத்த விசுவாசம் திரைப்படத்தில், அஜித்திற்கு மகளாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,