விஸ்வாசம் மொத்த விருந்தும் மாலை ரெடி..!வெளிட்டது படக்குழு..!உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Default Image

நடிகர் அஜித்துடன் இயக்குநர் சிவா  வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் படம் விஸ்வாசம்.படத்தில் நடிகை நயன்தாரா ஹூரோயினியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் அஜித் தூக்குத்துரை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை நயந்தாரா நிரஞ்சனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற நிலையில் அஜித் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார் டி.இமான்.இவர் இசையமைத்த இரண்டு பாடல்கள் தற்போது வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்