நடிகர் அஜித்துடன் இயக்குநர் சிவா வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் படம் விஸ்வாசம்.படத்தில் நடிகை நயன்தாரா ஹூரோயினியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் தூக்குத்துரை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை நயந்தாரா நிரஞ்சனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற நிலையில் அஜித் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார் டி.இமான்.இவர் இசையமைத்த இரண்டு பாடல்கள் தற்போது வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் […]