விக்ரம் படத்திற்கு இசையமைக்க உள்ள இசைப்புயல்! இயக்குனர் யார்?

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த வாரம்

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது.

unknown node

இப்படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படம் நடிக்க விக்ரம் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். தற்போது இப்படத்தினை வியாகாம் 18 ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ,ஆர்,ரகுமான் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது. இப்படம் ஆக்சன் படமாக உருவாக உள்ளது.