இசைஞானி இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்க போகும் புதிய படம்! ‘தமிழரசன்’ அப்டேட்ஸ்!!

Default Image

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராக களமிறங்கிய பின்னர் பல படங்களில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவரும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்த திமிரு பிடிச்சவன் படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் அடுத்ததாக தமிழரசன் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெரும்பாலும் அவரது படங்களுக்கு அவரேதான் இசையமைப்பார். ஆனால் முதல் முறையாக தனது படத்திற்கு வேறொருவர் இசையமைக்க உள்ளார். இந்த தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.

இதற்கிடையில் மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் எனும் படத்தில்  அருண் விஜய் உடன் நடித்து வருகிறார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்