சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே பார்லிமென்ட்டில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவது போல் இருப்பதால் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, திரைத்துறையில் இருந்து முதல் […]
சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் விஜய் ஆண்டனிக்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் ஆண்டனி எப்போது தனது மனதிற்க்கு படும் விஷயங்களை வெளிப்படையாகவே சொல்லிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு படத்தில் மேகா ஆகாஷ் தன்னுடன் நடிக்க […]
விஜய் ஆண்டனி : தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த விஷயங்களில் ஒன்று இயக்குனர் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் பற்றி பேசி இருந்தது தான். அவர் விஜய் ஆண்டனியை வைத்து இயக்கி இருந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று கொண்டு வருகிறது. இந்த படம் வெளியான சமயத்தில் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியீட்டு […]
மழை பிடிக்காத மனிதன் : விஜய் ஆண்டனி நடிப்பில், S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் நடிக்க இருந்து பின்னர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. படத்தின் டீசர், ட்ரைலர் ஆகியவை நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து இன்று இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் ட்ரைலரில் இந்த படம் […]
விஜய் ஆண்டனி : தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வளம் வந்துகொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்ப காலத்தில் பல படங்களில் இசையமைத்து சில படங்களில் மட்டுமே நடித்து வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது அப்படியே மாறி சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து கொண்டு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில், விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் […]
மகாராஜா : குரங்கு பொம்மை படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய ‘மகாராஜா’ படம் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இந்த படத்தினை பற்றி தான் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் 50-வது படமான இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கிறது. ஆனால், முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் சேதுபதி இல்லயாம். முதலில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் […]
சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்துகொண்டு இருக்கும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் விருப்பபடுவது உண்டு. அந்த வகையில், பழம்பெரும் நடிகையான வடிவுக்கரசியும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசைப்பட்டது அனைவர்க்கும் தெரிந்தது தான். நிகழ்ச்சி ஒன்றின் விழா மேடையில் கூட சிவகார்த்திகேயன் உடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் எனக்கு அந்த வாய்ப்பு வேண்டும் இல்லை என்றால் தயாரிப்பு அலுவலகத்திற்கு கூட வந்து கேட்கிறேன் என்பது போல வாய்ப்பு கேட்டு இருந்தார். பெரிய […]
விஜய் ஆண்டனி: நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ மிரட்டலான டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என் அறிவித்தபடி, படக்குழு டீசரை வெளிட்டுள்ளனர். டீசர் முழுக்க ஆக்சன் – திரில்லர் நிறைந்து காணப்படுகிறது. இது வரைக்கும் நாம் பார்க்காத விஜய் ஆண்டனி படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் என்ன மாதிரி கதைன்னு யூகிக்க […]
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் . இந்த திரைப்படத்தில் மிர்னாலினி ராவ், விடிவி கணேஷ், யோகி பாபு, இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் […]
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ‘ரத்தம்’ என்ற திரைப்படம் கடந்த அக்டோபர் 6 அன்று வெளியானது. தற்போது அவர் தனது அடுத்த படமான ‘வள்ளி மயில்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் விஜய் ஆண்டனி தவிர, பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து, அறந்தாங்கி […]
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் “ரத்தம்”. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்றை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ரத்தம் திரைப்படத்தில் […]
ஒரு காலத்தில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி தற்போது படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் நடிப்பில் களமிறங்கிவிட்டார். அதன்படி, இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன்???? நீங்க என்ன கேப்பிங்க? — vijayantony (@vijayantony) […]
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியை நேற்று சென்னை பரங்கிமலை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். மாணவியின் தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கத்தில் இருந்த நிலையில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு […]
இசையமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கலக்கி வருகிறார். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனக்கு தோன்றும் கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க கும்மி […]
நடிகை மஹிமா நம்பியார் தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் “ரத்தம்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மஹிமா நம்பியார் தூங்குவதை புகைப்படம் எடுத்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “கடின உழைப்பு என […]
கடவுள் மனிதனை மட்டுமே படைத்தான், மனிதன்தான் மதங்களை படைத்தான். – தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பதிவிட்டுள்ளார். உலகம் முழுக்க இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி மத வேறுபாடுகளை கடந்து இந்திய மக்கள் அனைவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தங்கள் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பலரும் கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை நாட்டு […]
கேப்டன் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க உள்ளாராம். ஜனவரியில் அதன் ஷூட்டிங் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனும் ஜாம்பவான்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவரது படங்கள் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கும்படியாக ஆக்சன் கமர்சியல் படங்களாக இருக்கும். அடுத்தடுத்து, அரசியல், பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனதால், நடிக்க முடியாமல் நீண்ட இடைவெளி விட்டுவிட்டார் நம்ம கேப்டன். தற்போது மீண்டும் திரையில் […]
கோடியில் ஒருவன் திரைப்படம் 10 நாட்களில் வசூல் செய்த விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் […]
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் […]
கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் இந்தியா முழுவதும் 4.90 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான 3 நாட்களாக இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் […]